செடிகள், கொடிகள்,
மலர்கள், மரங்கள்
இத்தனையுமாய் - நந்தவனமாக.
ஒற்றைப் பூவே
அத்தனையுமாய் - நந்தனாவாக.
இப்பூவிற்கு வயதிரண்டு.
வாழ்க பல்லாண்டு.
Sunday, November 13, 2011
தோழியின் குழந்தைக்கு இரண்டாவது பிறந்தநாள்!!
Subscribe to:
Comments (Atom)
செடிகள், கொடிகள்,
மலர்கள், மரங்கள்
இத்தனையுமாய் - நந்தவனமாக.
ஒற்றைப் பூவே
அத்தனையுமாய் - நந்தனாவாக.
இப்பூவிற்கு வயதிரண்டு.
வாழ்க பல்லாண்டு.